HSquare Frames

பொதுவான கேள்விகள்

தமிழ்நாட்டுக்கு வெளியே டெலிவரி உண்டா?

இப்போது இல்லை. தமிழ்நாட்டுக்குள் மட்டுமே டெலிவரி செய்கிறோம். கடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

WhatsApp-இல் தரமான புகைப்படத்தை எப்படி அனுப்புவது?

Document ஆக அனுப்புங்கள் (📎 → Document). அப்போது WhatsApp தரத்தைக் குறைக்காது.

பணம் செலுத்தும் முன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாமா?

ஆம். பணம் செலுத்தும் முன் மாதிரி படமும் முழு விலையும் அனுப்புவோம்.

GST வசூலிக்கிறீர்களா?

இல்லை. GST பொருந்தாது – விற்பனையாளர் GST-இல் பதிவு செய்யப்படவில்லை.